×

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆன்லைன் முன்பதிவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆன்லைன் முன்பதிவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு 4.10 லட்சமாக இருந்த ஆன்லைன் முன்பதிவு இந்தாண்டு 5.8 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபரில் மட்டும் 1,68,748 பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்; இது கடந்த ஆண்டைவிட 41% அதிகம்.

The post அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆன்லைன் முன்பதிவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Express Transport Corporation ,Transport Department ,Chennai ,Government Rapid Transport Corporation ,Department of Transport Information ,Dinakaran ,
× RELATED பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம்...