×

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிறோம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க அழுத்தம் தரக்கோரி வெளியுறவு அமைச்சகத்திடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

The post மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிறோம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Chennai ,Anita Radakrishnan ,Ministry of Foreign Affairs of Tarakori ,Sri Lankan Navy ,
× RELATED தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல்...