×

பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும் பெரிய மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரி வளர்ந்துள்ளது: முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும் பெரிய மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரி வளர்ந்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தனிநபர் வருமானம் ரூ.2,22,451ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி துறைமுகம் – சென்னை துறைமுகம் இடையே சரக்குகளை கையாளும் பணி தொடங்கியுள்ளது என்று விடுதலை நாளையொட்டி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

 

The post பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும் பெரிய மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரி வளர்ந்துள்ளது: முதல்வர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rangasamy ,Chief Minister of ,Chief Minister ,Rangasami ,
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று...