டெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் 3 நாட்கள் பயணமாக இலங்கை செல்கிறார். இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை சென்று குடியேறிய 200-வது ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
The post ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம் appeared first on Dinakaran.
