×

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் எஞ்சினின் 2 சக்கரங்கள் தண்டாவாளத்தை விட்டு விலகியதால் 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. டெல்லியிலிருந்து புறப்பட்ட ரயில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம்புரண்டது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Suhaildev Express train derailment accident ,Prayagraj, Uttar Pradesh ,Lucknow ,Suhildev Express ,Uttar Pradesh, Prayagraj ,Suhildev Express train derailment ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ