×

தென்னக ரயில்வேக்கு கோரிக்கை மாவட்ட கலெக்டர் தகவல் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு 26ம் தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல்

வேதாரண்யம்: வரும் 26ம்தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேளாண் விற்பனைக்குழு செயலளர் அழைப்பு விடுத்துள்ளார். வேதாரண்யம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- வேதாரண்யம் வட்டார விவசாயிகள் தங்களது ஆதார், சிட்டா அடங்கல், விஏஓ சான்று, வங்கி கணக்கு புத்தகம், நகல் பெற்று விற்பனை கூடத்தில் பதிவு செய்து விற்பனை செய்ய கேட்டுக்கொள்வதுடன் விற்பனை கூடத்தில் இரண்டு 500 மெட்ரிக் டன் குடோன் உள்ளது.

The post தென்னக ரயில்வேக்கு கோரிக்கை மாவட்ட கலெக்டர் தகவல் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு 26ம் தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway District ,National Unity Day ,Agriculture Marketing Committee ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை