×

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

கொல்கத்தா: ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபபட்சமாக ஃபகர் ஜமான் 81 ரன்களும், அப்துல்லா ஷபீக் 68 ரன்களும் எடுத்தனர்.

The post வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Bangladesh ,Kolkata ,Eden Gardens ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து