×

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபர் கைது

கொல்கத்தா: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான லீக் போட்டிக்கான டிக்கெட்டை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த அங்கித் அகர்வால் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். 2500 மதிப்பிலான ஒரு டிக்கெட்டை ரூ.11,000க்கு விற்பனை செய்துள்ளார். அவரிடம் இருந்து 20 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வரும் நவ.5ம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

The post இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Kolkata ,Ankit Agarwal ,Dinakaran ,
× RELATED சிக்சர் மழையில் சாதனை