×

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து

சென்னை: சென்னை பரங்கிமலை வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 10.20, 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செயப்பட்டுள்ளது. இரவு 10.40, 11.20 மணிக்கு புறப்படும் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI BEACH ,TAMBARAM ,Chennai ,Chennai Parangimalai Route ,Chennai Coast ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...