×

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை!

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. மணவாளநகர், திருமழிசை, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, வெள்ளவேடு, வெங்கல், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.

 

The post திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Manavalanagar ,Thirumazhisai ,Chevvapettai ,Vepampatu ,Vellavedu ,Vengal ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...