×

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியது. திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

The post ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,State High Court ,Andhra Pradesh High Court ,Chief Minister Chandrababu Naidu ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...