- ஆந்திரா
- பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- மாநில உயர் நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம் உயர் நீதிமன்றம்
- முதலமைச்சர் சந்திரபாபு
- தின மலர்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியது. திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
The post ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.
