×

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு


சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

The post ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : RSS ,Tamil Nadu government ,Supreme Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன்...