×

வழிப்பறி வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

விழுப்புரம்: வழிப்பறி வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021-ல் விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் அறிவழகன் 7சவரன் சங்கிலியை பறித்துள்ளார். வழிப்பறி வழக்கில் அப்போதைய நெல்லிக்குப்பம் பாஜக நகர செயலாளர் அறிவழகன் கைது செய்யப்பட்டார். வழக்கில் அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5000 அபராதம் விதித்தது விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வழிப்பறி வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Passagari ,Viluppuram ,Absalagan ,Vilupuram ,Instrubharagan ,Dinakaran ,
× RELATED பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ...