×

புதுச்சேரியில் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது!!

புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வநகரில் பழ வியாபாரி சஞ்சய் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக சஞ்சய் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வெங்கடேசன், மணி ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

 

The post புதுச்சேரியில் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sanjay ,Coconut Thittu Selvanagar ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...