×

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் மனு அளித்துள்ளனர். 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

The post ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Governor's ,House ,Rowdy Karukka Vinod ,CHENNAI ,Governor's House ,Karuka Vinod ,Rowdy ,Dinakaran ,
× RELATED திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல்...