சென்னை: 25 ஆண்டுகளில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 51,744 குறைந்துள்ளது. 51,744 ஊழியர்கள் குறைந்ததை அடுத்து, 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 20.6 லட்சமாக உள்ளது.
The post 25 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை சரிவு..!! appeared first on Dinakaran.
