×

ரக்பி உலக கோப்பை தென் ஆப்ரிக்கா மீண்டும் சாம்பியன்

பிரான்சின் செயின்ட் டெனிஸ் நகரில் நடந்த ரக்பி உலக கோப்பை தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், தென் ஆப்ரிக்கா 12-11 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை தக்கவைத்தது. அந்த அணி 4வது முறையாக ரக்பி உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதிபர் சிரில் ராம்போசா (இடது) வாழ்த்து தெரிவிக்க, தென் ஆப்ரிக்க அணியினர் உலக கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர்.

The post ரக்பி உலக கோப்பை தென் ஆப்ரிக்கா மீண்டும் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Rugby World Cup ,South Africa ,St. Denis, France ,Dinakaran ,
× RELATED சிக்சர் மழையில் சாதனை