×

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கொடகரா காவல் நிலையத்தில் டோமினிக் மார்ட்டின் சரணடைந்தார்

கேரளா: கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கொடகரா காவல் நிலையத்தில் டோமினிக் மார்ட்டின் சரணடைந்தார். குண்டு வைத்ததாக சரணடைந்த டோமினிக் மார்ட்டின் யெகோவா சாட்சிகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்த டோமினிக் மார்ட்டினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கொடகரா காவல் நிலையத்தில் டோமினிக் மார்ட்டின் சரணடைந்தார் appeared first on Dinakaran.

Tags : Dominic Martin ,Godakara police station ,Thrichuur district ,Kerala ,GODAGARA POLICE ,STATION ,TRICHURH DISTRICT ,KERALA STATE ,Dominic ,Thrichur district ,Dinakaran ,
× RELATED கொச்சி குண்டு வெடிப்பு விரைவில் என்ஐஏ...