×

கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான்: அம்மாநில டிஜிபி விளக்கம்

கேரளா: கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என அம்மாநில டிஜிபி விளக்கமளித்துள்ளார். குண்டுவெடிப்பில் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

The post கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான்: அம்மாநில டிஜிபி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,State ,DGP ,State DGP ,
× RELATED கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து