×

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

The post உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Australia ,New Zealand ,World Cup Cricket ,Dharamsala ,Cricket World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...