×

ஓசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது

கர்நாடக: ஒசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. ரூ.40 லட்சத்துக்கான காசோலையை, உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினரை சந்தித்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. பட்டாசு விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து கர்நாடக அரசு அதிகாரிகள் நிதியுதவி வழங்கினர்.

The post ஓசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Osur fireworks ,Government of Karnataka ,KARNATAKA ,OSORE ,Karnataka government ,Osur ,fireworks ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: கர்நாடக அரசு