×

போக்குவரத்து கழக சேலம் மண்டல உதவி மேலாளரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: போக்குவரத்து கழக சேலம் மண்டல உதவி மேலாளரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்காத 15 பேரை நியமித்ததாக, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல உதவி மேலாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சேலம் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளராக தட்சினாமூர்த்தி பணியாற்றிய 2007-ல் ஓட்டுனர், நடத்துனர் நியமனம் நடந்தது. 19 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதும், 15 பேர் ஓட்டுனர், நடத்துனராக நியமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

The post போக்குவரத்து கழக சேலம் மண்டல உதவி மேலாளரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Salem Zone ,CHENNAI ,ICourt ,Salem ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 810...