×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியில் இருந்து 50.99 அடியாக உயர்வு

சேலம்: சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியில் இருந்து 50.99 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 18.44 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,855 கனஅடியிலிருந்து 4,207 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியில் இருந்து 50.99 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,MATUR ,DAM ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து...