வாஷிங்டன் : அமெரிக்காவின் லிவிஸ்டன் நகரில் 22 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளி சடலமாக மீட்கப்பட்டார். தன்னைத் தானே சுட்டுக் கொண்டதற்கான காயம், கொலையாளியின் உடலில் உள்ளதாக அமெரிக்க போலீஸ் தகவல் அளித்துள்ளது.
The post அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி சடலமாக மீட்பு!! appeared first on Dinakaran.