×

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று தொடங்கியது

ராமநாதபுரம் : பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று தொடங்கியது.முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்கியது.இன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.29ம் தேதி பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

The post பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Devar Jayanti and Kurupuja Festival ,Pasumphon ,Ramanathapuram ,Ganpati Homam ,Muthuramalingtatheva Memorial ,Devar Jayanti and Kurupujai Festival ,
× RELATED பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்