×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Chennai ,Thiagaraya Nagar ,Dinakaran ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய...