×

வேதாரண்யத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இனாம் நில இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். சங்கத்தின் தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வரவேற்றார். இதில் சங்கத்தின் கலை, இலக்கிய அணி மாநில செயலாளர் சக்தி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியம், முருகையன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

The post வேதாரண்யத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Protection ,Association ,Vedaranya ,Vedaranyam ,Tamil Nadu Farmers' Protection Association ,Vedaranyam Farmers' Protection Association ,Dinakaran ,
× RELATED ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்...