×

விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெடார் கிராமத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மே 23ல் கெடார் கிராமத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோவில் கைதான எம்.சுபாஷ், விக்னேஷ், பி.சுபாஷ் ஆகியோருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

The post விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vilupuram ,Kedar ,Vikriwandi ,
× RELATED விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி