×

2023 ஜூலை – செப். காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் ரூ.3,764 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு..!!

டெல்லி: 2023 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் ரூ.3,764 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் – செப்டம்பர் காலாண்டு லாபமான ரூ.2112.5 கோடியை விட இவ்வாண்டு நிகர லாபம் 78.2% உயர்ந்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் 2-ம் காலாண்டை விட 2023 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் கார்களின் விற்பனை 6.3% உயர்ந்து 4,82,731 ஆக உள்ளது.

The post 2023 ஜூலை – செப். காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் ரூ.3,764 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள்...