×

டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு..!!

சென்னை: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று சென்னை வந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு டெல்லி புறப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

 

The post டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Trirapati Murmu ,Delhi ,Chennai ,Trilapathi Murmu ,Chief Minister ,Mu. K. Stalin ,President of the Republic Tirupati Murmu ,
× RELATED குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...