×

மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் பணியிடை நீக்கம்..!

சேலம்: மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் தனசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனசேகரன் மது அருந்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதால் சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் பணியிடை நீக்கம்..! appeared first on Dinakaran.

Tags : Warden ,Salem Central Jail ,Salem ,Warden Thanasekaran ,Dhanasekaran Madhu ,Dinakaran ,
× RELATED சைகை மூலம் பெண்ணை அழைத்தவர் கைது