×

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18 லட்சத்து 40 ஆயிரத்து 831 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 8,95,483 பேர், பெண் வாக்காளர்கள் 9,45,135 பேர், 3-ம் பாலினத்தவர் 213 பேர் உள்ளனர்.

The post தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Tamil Nadu ,Dindigul ,Collector ,Boongodi ,Dindigul district ,Dinakaran ,
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...