×

ராக்கெட் மூலம் 3 பேரை தனது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியான்காங்-க்கு அனுப்பியது சீனா

பெய்ஜிங் : ராக்கெட் மூலம் 3 பேரை தனது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியான்காங்-க்கு அனுப்பியது சீனா.டாங் ஹாங்போ(48) என்பவர் தலைமையில் சென்ங்ஜி(33) மற்றும் ஜின்லின்(35) ஆகியோர் இந்த பயணத்தில் சென்றுள்ளனர்.இந்த குழு அங்கு 6 மாத காலம் அங்கு தங்கியிருந்த ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.

The post ராக்கெட் மூலம் 3 பேரை தனது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியான்காங்-க்கு அனுப்பியது சீனா appeared first on Dinakaran.

Tags : China ,Tiangong space station ,Beijing ,Tiankang space research station ,Tang Hongbo ,Dinakaran ,
× RELATED சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 15 பேர் பலி