×

சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

சிவகங்கை : மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி சிவகங்கை மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,MARUTHUBANDIANS ,Sivakanga ,
× RELATED சிவகங்கையில் அதிகரிக்கும் சாலை விபத்துகள் 2 மாதத்தில் 58 பேர் பலி