×

சிவங்கை மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் ஆஷா அஜித்

சிவங்கை: சிவங்கை மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் ஒன்றியங்களில் தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி உட்பட 7 ஒன்றியங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

The post சிவங்கை மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் ஆஷா அஜித் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Collector ,Asha Ajith ,Shivangai ,Sivagangai ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் மக்களின்...