×

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு..!!

காசா: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீது புதன்கிழமை இரவு ராணுவ டாங்க்குகள் மூலம் தாக்குதல் நடத்தியது. காசாவுக்குள் நுழைந்து குண்டு வீசிய இஸ்ரேல் டாங்க்குகள் திரும்பி வந்துவிட்டதாக கூறியுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் 250 இலக்குகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

 

The post காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Gaza ,Gaza… ,Dinakaran ,
× RELATED தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது...