×

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷ்யாவில் இருந்து எரிபொருள்கள் வருகை!!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷ்யாவில் இருந்து எரிபொருள்கள் வந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து தனி விமானம் மூலம் 12 பண்டல்களில் எரிபொருள்கள் கொண்டு வரப்பட்டன.

The post நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷ்யாவில் இருந்து எரிபொருள்கள் வருகை!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Nellai Kudankulam nuclear power plant ,Nellai ,Kudankulam nuclear power plant ,Nellai district ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று...