×

சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!!

சென்னை: கண்ணகி நகரில் வீட்டில் கொசுவத்தியால் தீப்பிடித்த விபத்தில் மூர்த்தி(55) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இரவில் வைத்த கொசுவத்தியால் படுக்கையில் தீப்பற்றியதில் தனியாக வசித்த மூர்த்தி பலியானார்.

The post சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Murthy ,Kannagi Nagar ,
× RELATED பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு...