×

சீர்காழி அருகே அண்ணன் கடையை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்த தம்பி!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அண்ணன் ராஜசேகரன் கடையை உடைத்து அவரது தம்பி ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்துள்ளார். வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இடத்தகராறு காரணமாக அண்ணன் கடையில் திருடிய தம்பி ஜான்சனுக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.

The post சீர்காழி அருகே அண்ணன் கடையை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்த தம்பி!! appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai ,Annan Rajasekaran ,Vaideeswaran ,
× RELATED சீர்காழியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பயிற்சி