×

கர்நாடக அரசை கண்டித்து முக்கொம்புவில் மனித சங்கிலி போராட்டம்..!!

திருச்சி முக்கொம்பு: கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காத கர்நாடகாவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post கர்நாடக அரசை கண்டித்து முக்கொம்புவில் மனித சங்கிலி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Mukhombu ,Karnataka government ,Trichy Mukhombu ,Supreme Court ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி