×

சொல்லிட்டாங்க

* ஆட்சிக்காலத்தில் 5 நட்சத்திர ஓட்டலே கதியாக கிடந்தவர் குமாரசாமி. இப்போது அவரது ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் காரணம் என்கிறார். ஆடத்தெரியாத அரசியல் வில்லனுக்கு மேடை கோணலாம். – கர்நாடக முதல்வர் சித்தராமையா

* தற்போது நிலவும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலையால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு மோடி அரசின் தவறான நிதி மேலாண்மையே காரணம். – காங். பொதுச்செயலாளர், ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...