×

ஜனவரி 22ல் ராமர் கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: 2024 ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை விடுத்த அழைப்பை தனிப்பட்ட முறையில் ஏற்றார்.

The post ஜனவரி 22ல் ராமர் கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Ramar Temple ,Delhi ,Narendra Modi ,Ayothi ,Ramajenma Bhumi ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...