×

ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா 3 பதக்கங்களை வென்று அசத்தல்

ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. 68.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவின் சுந்தர்சிங் குர்ஜார் தங்கப் பதக்கம் வென்றார். 67.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ரிங்கு ஹுடா வெள்ளி, 63.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அஜீத்சிங் வெண்கலம் வென்றனர்.

The post ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா 3 பதக்கங்களை வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Asian Para Games ,Hangzhou ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...