×

அரக்கோணம் – வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் அக்.27 வரை மூடப்படும் என அறிவிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் – வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் அக்.27 வரை மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இன்றிரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை என 3 நாட்களுக்கு கேட் மூடப்படும் எனவும் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு செல்லும் பருத்திபுத்தூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அரக்கோணம் – வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் அக்.27 வரை மூடப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Arakkonam – Vellore road ,Arakkonam ,Dinakaran ,
× RELATED ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி:...