×

ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதல் ஆடவர் F37 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஹானே

ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் ஆடவர் F37 பிரிவில் இந்திய வீரர் ஹானே தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கனவே ஈட்டி எறிதல் ஆடவர் F64 பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்றிருந்தார்: ஈட்டி எறிதலில் இது இந்தியாவுக்கு 2-வது தங்கப் பதக்கமாகும். வில்வித்தை ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹர்விந்தர் சிங், சஹில் ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.

The post ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதல் ஆடவர் F37 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஹானே appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,Hane ,Hangzhou ,F37 ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...