×

சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு கருத்து: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவதூறு பரப்பியதோடு தகாத வார்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி முன்னாள் ஒருங்கிணைப்பாளரான குமரேசன் கைது செய்யப்பட்டார்.

The post சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு கருத்து: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : chief minister ,Salem district ,Naam Tamilar Party ,Salem ,District ,Kalainar ,Ex ,
× RELATED நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில...