×

திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்..!!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு மற்றும் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Ongur Tollbooth ,Tindivanam ,Villupuram ,Kooteraptu ,Ongur toll plaza ,Dinakaran ,
× RELATED ‘ஐ அம் வெயிட்டிங் ஃபார் மை டெத்’...