×

இரிடியம் மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை நீதிமன்றம்

சென்னை: இரிடியம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரிடியம் விற்று லாபத்தில் பங்கு தருவதாக ஓய்வுபெற்ற ஐ.சி.எஃப். அதிகாரியிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post இரிடியம் மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras court ,Chennai ,Chennai Principal Sessions Court ,
× RELATED 230 நாட்களை கடந்த சிறை...