×

14-வது ஆண்டாக மைசூருவில் தசரா விழா கோலாகலம்..!!

பெங்களூரு: 14-வது ஆண்டாக மைசூருவில் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சித்தராமையா, அரண்மனை அரசர் தொடங்கி வைத்தனர். ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 14-வது ஆண்டாக மைசூருவில் தசரா விழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Tags : Dussehra festival ,Mysuru ,BENGALURU ,Mysore ,
× RELATED மக்களவை தேர்தலுக்காக அழியாத மை...